சட்டசபை தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க.வுடன் இணைந்து விஜயகாந்தின் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. தினகரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள தே.மு.தி.க., மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே தே.மு.தி.க. தலைமை வெளியிட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் திடீர் மாற்றம்
ABP Tamil | 16 Mar 2021 12:49 PM (IST)
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
Vijayakanth
Published at: 16 Mar 2021 12:49 PM (IST)