2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதனால், ஒட்டு மொத்த உலக நாடுகளின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில், ஏழு கட்ட மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏபிபி நெட்வொர்க் இன்று வெளியிடுகிறது.


தேசத்தின் நாடித்துடிப்பு: இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம். ABP-Cvoter கருத்துக்கணிப்பானது, நாட்டின் மிகத் துல்லியமான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 542 தொகுதிகள் பற்றிய விரிவான தகவல்களை ABP-CVoter நடத்தும் கருத்துக்கணிப்பு உங்களுக்கு வழங்கும் என்பது உறுதி. 


2024 மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். இறுதிக்கட்ட தேர்தல் முடிவுக்கு வரும் சூழலில், வெற்றி, தோல்வி பற்றிய கணிப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இன்று மாலை 6:30 மணிக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் ஆர்வலர்கள், வல்லுநர்கள் ஆகியோர் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றின் முன்பு பசையிட்டு உட்கார போகின்றனர்.


நாட்டின் நாடி துடிப்பை கணிக்கும் ABP-Cvoter கருத்துக்கணிப்பு இன்று வெளியிடப்படுகிறது. சி வோட்டர் நிறுவனத்துடன் ஏபிபி நெட்வொர்க் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் நீங்களும் பங்கு கொள்ளலாம். 


யூடியூபில் பார்ப்பது எப்படி? ஏபிபி நியூஸ் யூடியூப் சேனலில் நேரலை விவாதங்களையும் நாட்டின் மனநிலையின் மிகத் துல்லியமான மதிப்பீட்டைப் பார்க்கலாம்.


எக்ஸ் தளத்தில் பார்ப்பது எப்படி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ABP Live தனது  X  தளத்தில் வெளியிடும்.


ஏபிபி லைவ் செயலியில் பார்ப்பது எப்படி? ஏழாவது கட்ட வாக்குப்பதிவு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களையும் Android மற்றும் iOS இல் ABP லைவ் செயலியை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.


ஏபிபி லைவ் வெப்சைட்டில் பார்ப்பது எப்படி? 2024 மக்களவை தேர்தலில் முக்கிய வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும் யார் எவ்வளவு வெற்றிபெறுவார்கள் என்பது குறித்தும் news.abplive.com இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தமிழில் தெரிந்து கொள்ள ABP Nadu இணையதளத்தில் இணைந்திருங்கள்.


தேசத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தேர்தலாக கருதப்படும் மக்களவை தேர்தல் 2024 தொடர்பான லேட்டஸ்ட் தகவல்களை ABP Liveஐ பின்தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.