திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவுக்கு வந்த முன்னாள் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ குக செல்வத்திற்கு தலைமை நிலைய அலுவலக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முழு அறிக்கை விவரம்:
கழக சட்டதிட்ட விதி : 26 - பிரிவு : 1ன்படி தி.மு.கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள்
- தலைவர் மு.க.ஸ்டாலின்
- பொதுச்செயலாளர் துரைமுருகன்
- பொருளாளர் டி.ஆர்.பாலு
- தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ
துணைப் பொதுச்செயலாளர்கள்:
- ஐ. பெரியசாமி, எம்.எல்.ஏ
- முனைவர் க. பொன்முடி, எம்.எல்.ஏ
- ஆ.இராசா, எம்.பி.
- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி
- கனிமொழி கருணாநிதி, எம்.பி.,
தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல்:
தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், குழுத் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும், துணைச் செயலாளர்களாகவும் குழு உறுப்பினர்களாகவும் இடம் பெறுவோர் பட்டியல் வருமாறு:-
அமைப்புச் செயலாளர் - ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, பி.ஏ., பி.எல்.
இணை அமைப்புச் செயலாளர் - அன்பகம் கலை
துணை அமைப்புச் செயலாளர்கள் - எஸ்.ஆஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ., ப. தாயகம் கவி, எம்.எல்.ஏ
தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் - வழக்கறிஞர் பி.வில்சன், பி.எஸ்சி., பி.எல்., எம்.பி
கழகச் சட்டத் துறைத் தலைவர் - வழக்கறிஞர் ஆர். விடுதலை, எம்.ஏ., எம்.எல்.ஏ
சட்டத் துறைச் செயலாளர் - வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, பி.ஏ.,பி.எல். எம்.பி
சட்டத்துறை இணைச் செயலாளர்கள் :
- இ.பரந்தாமன், பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ
- வீ. கண்ணதாசன், எம்.எஸ்சி., எம்.ஏ.எம்.எல்
- என். மணிராஜ், பி.ஏ., பி.எல்., கரூர்
- கே.எஸ்.இரவிச்சந்திரன், பி.எஸ்.ஸி., பி.எல்
- கே.எம்.தண்டபாணி, பி.ஏ., பி.எல்
- சு.ராதாகிருஷ்ணன் (கண்ணன்), ஈரோடு
- அருள்மொழி, கோவை.
சட்டத் துறை துணைச் செயலாளர்கள்:
- ஜெ.பச்சையப்பன், பி.ஏ., பி.எல்
- கே. சந்துரு, பி.ஏ., பி.எல்
- பட்டி ஜெகன்னாதன், பி.ஏ., பி.எல்
- வி. வைத்தியலிங்கம், பி.ஏ., பி.எல்.,
- எஸ். தினேஷ்
தலைமைக் கழக வழக்கறிஞர்கள்:
- ப. கணேசன், எம்.ஏ., பி.எல்
- சூர்யா வெற்றிகொண்டான், எம்.ஏ., எல்.எல்.பி
- கே.ஜெ. சரவணன், பி.ஏ., பி.எல்
- வீ. கவிகணேசன்
- எம்.எல். ஜெகன்
- ஏ.என். லிவிங்ஸ்டன்
- எம்.ஏ., பி.எல்.,கே.மறைமலை, பி.ஏ.பி.எல்.,
கொள்கை பரப்புச் செயலாளர்கள்:
- திருச்சி சிவா, எம்.ஏ., பி.எல்., எம்.பி
- திண்டுக்கல் ஐ. லியோனி
- எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி
- முனைவர் சபாபதிமோகன்