Erode East By Election 2023: ஈரோடு இடைத்தேர்தலில் பெண் வேட்பாளரை களமிறக்கும் நாம் தமிழர் - சீமான் அறிவிப்பு

Erode East By Election 2023: ஜனவரி 29ஆம் தேதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Continues below advertisement

Erode East By Election 2023:  ஜனவரி 29ஆம் தேதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நிச்சயம் பெண் வேட்பாளரை தான் நிறுத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

Continues below advertisement