அதிமுகவின்பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெற உழைப்போம் என ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் ஆதரிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். 


செய்தியாளர் சந்திப்பில், பொதுக்குழு இன்னும் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.