Karti Chidambaram: விசா முறைகேடு விவகாரம்.. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது விசா முறைகேடு தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Continues below advertisement

காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து முறைகேடாக வந்த சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுத்தந்தததற்காக ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் 50 லட்சம் லட்சம் வாங்கியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.   இந்த சூழலில், அவர் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola