திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் தொடங்கியது

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

Continues below advertisement

இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாளை ஆளுனர் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் சற்று முன் தொடங்கியுள்ளது. விவாதத்தின் போது எதிர்கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும். சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கபட உள்ளதாக தெரிகிறது. 

Continues below advertisement