அரசியல் களத்தில் விஜய்
தமிழகசட்டமன்றதேர்தலுக்குஇன்னும்ஓரிருமாதங்களேஉள்ளது. எனவேதிமுக- அதிமுகஆகியகட்சிகளுக்குமாற்றாகஅரசியலில்களம்இறங்கியுள்ளார்நடிகர்விஜய், தமிழகதிரைத்துறையில்மட்டுமில்லாமல்இந்தியாவிலேயேமுக்கியநடிகராகவும்திகழ்ந்துவருகிறார். கடந்த 2024ஆம்ஆண்டுஅரசியல்பயணத்தைதொடங்கியவிஜய், தமிழகவெற்றிக்கழகம்என்றபெயரில்கட்சியைதேர்தல்ஆணையத்தில்பதிவுசெய்தார். அப்போதுதான்நடிக்கும்ஜனநாயகன்திரைப்படம்தான்கடைசிதிரைப்படம்எனஅறிவிப்புவெளியிட்டார். இதனையடுத்துஅந்தபடத்தின்மீதானஎதிர்பார்ப்புமக்கள்மத்தியில்அதிகரித்தது. இதற்குஏற்பபடசூட்டிங்நடைபெறும்போதேஇரண்டுமாநிலமாநாட்டைநடத்திபலலட்சம்பேரைதிரட்டிஅசத்தியிருந்தார்.
ஜனநாயகன் வெளியிட தடை
அந்தவகையில்பொங்கல்பண்டிகையையொட்டிஜனநாயகன்திரைப்படம்ஜனவரி 9ஆம்தேதிவெளியாகும்எனஅறிவிக்கப்பட்டது. இதற்குஏற்பபடவிளம்பரங்களும்நடைபெற்றது. எப்போதும்இல்லாதவகையில்மலேசியாவில்இசைவெளியீட்டுநிகழ்வும்நடைபெற்றது. திரைப்படத்திற்கானடிக்கெட்விநியோகமும்ஒருசிலமாநிலங்களிலும்தொடங்கியது. ஆனால்யாரும்எதிர்பார்க்காததிடீர்திருப்பமாகஜனநாயகன்திரைப்படத்திற்குசென்சார்மூலம்தடைஏற்பட்டது. கடந்தடிசம்பர் 18ஆம்தேதிஜனநாயகன்திரைப்படத்தைபார்த்தசென்சார்குழுயூ/ ஏசான்றிதழ்வழங்குவதாகதெரிவித்துள்ளது. இதனையடுத்துதிடீரெனசென்சார்குழுவில்உள்ளஒருஉறுப்பினர்மறுதணிக்கைக்குஉத்தரவிட்டார்.
விஜய்க்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ்
இதற்குஎதிர்ப்புதெரிவித்துஜனநாயகன்திரைப்படகுழுசார்பில்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ப்பட்டது. அப்போதுமத்தியஅரசுதரப்பில்ஆஜரானவழக்கறிஞர், ஜனநாயகன்திரைப்படத்தில்மத்தியபாதுகாப்புபடைசின்னம், மதரீதியானகருத்துக்கள்இருப்பதாகதெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாகஜனநாயகன்படக்குழுவும்உரியவிளக்கம்அளித்தது. இதனைடுத்துசென்னைஉயர்நீதிமன்றதனிநீதிபதிஜனநாயகன்திரைப்படத்திற்குஉடனடியாகசான்றிதழ்வழங்கஉத்தரவிட்டார். அடுத்தநொடியேமத்தியஅரசின்சென்சார்குழுசார்பாகசென்னைஉயர்நீதிமன்றதலைமைநீதிபதியிடம்மேல்முறையீடுசெய்யப்பட்டது. மதியமேவிசாரணைநடைபெற்றநிலையில், ஜனநாயகன்திரைப்படத்தைவெளியிடதடைவிதிக்கப்பட்டது. வழக்குவிசாரணைஜனவரி 20ஆம்தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
மவுனம் காக்கும் விஜய்
இந்தநிலையில்மத்தியஅரசின்நடவடிக்கைக்குஎதிராககாங்கிரஸ், திமுகஉள்ளிட்டகட்சிகள்போர்கொடிதூக்கியுள்ளநிலையில், நடிகரும்தவெகதலைவருமானவிஜய்ஒருவார்த்தைகூடமத்தியஅரசைவிமர்சிக்கவில்லை. ஜனநாயகன்திரைப்படம்தொடர்பாகரசிகர்களுக்கும்எந்தகருத்தையும்கூறவில்லை. எப்போதும்சமூகவலைதளத்தில்திமுகஅரசைவிமர்சித்துஆக்டிவாகபதிவிட்டுவரும்ஆதவ்ஆர்ஜூனாவும்மத்தியஅரசுக்குஎதிராகஎந்தபதிவையும்கூறாமல்வாய்மூடிமவுனமாகஇருந்துவருகிறார். இதற்குமுக்கியகாரணமாகபார்க்கப்படுவதுகரூர்சம்பவம்எனஅரசியல்விமர்சகர்கள்தெரிவித்துவருகிறார்கள். கரூர்கூட்டநெரிசல்சம்பவத்தில் 41 பேர்உயிரிழந்தநிலையில், இந்தசம்பவம்தொடர்பானவிசாரணையைசிபிஐநடத்திவருகிறது. உச்சநீதிமன்றநீதிபதிமேற்பார்வையில்நடைபெறும்விசாரணையில், ஏற்கனவேஆதவ்அர்ஜூனா, புஸ்ஸிஆனந்த், சிடிநிர்மல்குமாரிடம்விசாரணைநடைபெற்றது.
விஜய் மவுனம் ஏன்.?
அப்போதுகரூர்சம்பவம்தொடர்பாககிடுக்கிபிடிகேள்விகள்கேட்கப்பட்டதாககூறப்படுகிறதுஇந்தவிசாரணையில்திடீர்திருப்பதாகதவெகதலைவர்விஜய்யையும்சிபிஐஅலுவலகத்தில்நேரில்ஆஜராகஉத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்துவருகிற 12ஆம்தேதிடெல்லிசிபிஐஅலுவலகத்தில்விஜய்ஆஜராகஉள்ளார். எனவேகரூர்சம்பவத்தால்விஜய்க்குநெருக்கடிதொடங்கியுள்ளநிலையில், மத்தியஅரசுக்குஎதிராககருத்துகளைதெரிவித்துமோசமானபின்விளைவுகளைசந்திக்கவேண்டியதுஇருக்கும்என்றகாரணத்தால்விஜய், ஆதவ்அர்ஜூனாஉள்ளிட்டவர்கள்அமைதிகாப்பதாகஅரசியல்விமர்சகர்கள்தெரிவித்துவருகிறார்கள்.
