பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் மதரீதியிலான மோதல்களை ஏற்படுத்தும் விதமாக சில கருத்துக்களை பதிவிட்டார். இந்த நிலையில், பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை போலீசார் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.