ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) டிசம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து எனவும், மதுரை - கச்சக்குடா வாராந்திர விரைவு ரயில் (07192) டிசம்பர் 7 அன்று மதுரையில் இருந்து 60 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வாடிப்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் டிசம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரை வழக்கம்போல் மதுரையிலிருந்து இயக்கப்படும். அதேபோல மதுரை - கச்சக்குடா விரைவு ரயில் டிசம்பர் 7 அன்று மதுரையிலிருந்து வழக்கம் போல காலை 05.30 மணிக்கு புறப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை ஒரு வருடம் வழங்க முடிவு ; விஜய் ரசிகர்களின் அசத்தில் திட்டம் !
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "கொசு தொல்லை தாங்க முடியவில்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வேதனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்