சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் மின்சார எஞ்சினில் இருந்து டீசல் என்ஜின் மாற்றுவதற்காக ராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 11 அன்று ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 16734 ராமேஸ்வரம் - ஓகா  எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் இருந்து முறையே பிற்பகல் 02.50 மற்றும் 03.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பிற்பகல் 02.35 மற்றும் 03.25 மணிக்கு புறப்படும்.

அதேபோல ஜனவரி 14 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 16733 ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 02.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 02.40 மணிக்கு புறப்படும்.