தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரிசித்திபெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற அருள்மிகு  வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் சித்திரை திருவிழாவானது   9.5.2023   முதல்   16.05.2023   வரையல்   கொண்டாடப்படவுள்ளது.


12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது?



இந்த திருவிழாவானது ஒரு வார கால நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நாளான 12.5.2023 அன்று தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Vande Bharat: முதல் நாளே இப்படியா? கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது ஒட்டப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யின் போஸ்டர்..!


தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் 12/5/2023 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த நாள் அன்று விடுமுறை எனது இதனை ஈடு செய்யும் வகையில் உள்ளூர் விடுமுறை தினத்தை 27. 5. 2023 பதில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


CM Stalin Delhi Visit: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி விசிட்...! திடீர் பயணத்தின் பின்னணி என்ன?




அதேபோல தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் மேல கூடலூர் தெற்கு கிராம மாநில எல்லையில் அதாவது தமிழக கேரளா இரு மாநில எல்லையில் குமுளி அருகில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலின் சித்ரா பௌர்ணமி திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் இரு மாநில பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணகியை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வருடம் 55 2003 இக்கோவில் திருவிழாவானதே நடைபெறவிருக்கிறது தேனி மாவட்டத்தில் ஐந்து ஐந்து 2023 அன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து உள்ளூர் விடுமுறையாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண