சேலம் கோட்டத்தில் போத்தனூர் கோயம்புத்தூர் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பழனி வழியாக இயக்கப்படும் மதுரை - கோயம்புத்தூர்  விரைவு ரயில் (16722) அக்டோபர் 20 மற்றும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 15 வரை போத்தனூர் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
 
 
மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் மதுரை விரைவு ரயில் (16721) அக்டோபர் 20 அன்று மட்டும் போத்தனூரில் இருந்து புறப்படும். மற்ற நாட்களில் வழக்கம்போல இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும். மேலும் அக்டோபர் 19 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (22630) கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படாமல் இருகூர் - போத்தனூர் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் அக்டோபர் 19 அன்று மட்டும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement