மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 16, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
( 9:00 மாலை 5:00 மணி)
 
எல்லீஸ் நகர் மெயின் ரோடு, வீட்டுவசதி வாரிய அபார்ட்மென்ட், டி.என். எஸ்.சி.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மஹ பூப்பாளையம், அன்சாரி நகர் 1 - 7 தெருக்கள், டி.பி., ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோ தயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1, 2 தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டே ஷன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம், அக்ரிணி அபார்ட் மென்ட்ஸ், வசுதரா அபார்ட்மென்ட்ஸ், பெரி யார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம். எஸ்.,ரோடு, மேலவெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ் திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் 1-5 தெருக் கள், சாலைமுத்து நகர், எஸ்.பி.ஐ., காலனி, டிப்போ, பொற்குடம், சத்தி யமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.
 
மேலூர் சுற்றுவட்டார பகுதிகள்
 
கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனி யாமங்கலம், சாத்தமங்கலம், வெள் ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலுார், தர்மதானப்பட்டி.
 
பாமேடு மெயின் ரோடு - திண்டுக்கல் மெயின் ரோடு
 
பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர், பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, புதுவிளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம். எஸ்., காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லுாரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி பிரிவு, லட்சுமிபுரம், இந்திரா நகர், கருப்பசாமி நகர், கிருபை நகர், ஆனந்தா நகர், மல்லிகை நகர்.
 
நாளை (17.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்
 
உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், கமங்கலம், சக்குடி, விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், மங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய பகுதிகள்.