Power Shutdown: மதுரையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு.  

மின் தடை

மதுரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (29.05.2025)  காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் மூலம் தகவல் வெளிடப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும்.

செயற்பொறியாளர் தகவல்

பராமரிப்பு பணிக்காக சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் இது குறித்து மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள பகுதிகள்.

கொட்டாம்பட்டி - கருங்காலகுடி

பாண்டாங்குடி, காடம்பட்டி, அய்யாபட்டி, கருங்காலக்குடி பேட்டை பகுதிகள், குன்னங்குடிப்பட்டி, வஞ்சிநகரம், கம்பூர், பெரியகற்பூரம்பட்டி, சின்னகற்பூரம்பட்டி, அய்வத்தான்பட்டி.
 
தனியமங்கலம் - குறிச்சிப்பட்டி
 
தனியாமங்கலம், குறிச்சிபட்டி, வெள்ளநாயகம்பட்டி, உறங்காள்பட்டி, அழகிச்சிபட்டி, ஆலம்பட்டி, முத்தம்பட்டி, புதுப்பட்டி, கண்மாய்பட்டி, தர்மசானப்பட்டி, குப்பச்சிப்பட்டி, அய்யமுத்தும்பட்டி, கோவில்பட்டி.
 
A- வல்லாளபட்டி - செட்டியார்பட்டி
 
A- வல்லாளபட்டி - செட்டியார்பட்டி
 
மேலூர் - காந்திநகர்
 
காந்திநகர், சொக்கம்பட்டி, மில்டன் பள்ளி, குமார் நகர்
 
திருவாதவூர் - ஆமூர்
 
வேப்படப்பு, பூஞ்சித்தி, சுண்ணாம்பூர், இடையப்பட்டி, துவரங்குளம், கீரனூர், ஆமூர், தெற்கு ஆமூர், சொற்கிளிப்பட்டி, நெடுங்குளம், புதூர், வெள்ளகுப்பான்
 
அழகர்கோவில் - காஞ்சரம்பேட்டை
 
மந்திகுளம், உசிலம்பட்டி, பாறைப்பட்டி, கொடிமங்கலம், பெத்தாம்பட்டி, கூலப்பாண்டி, பிருந்தாவனம் கார்டன், மாரணிவாரியேந்தல், கல்லம்பட்டி, சீகுபட்டி, கடவூர், சத்திரப்பட்டி, காஞ்சரம்பேட்டை, வெளிச்சந்த்தம், தொண்டமான்பட்டி
 
உறங்கான்பட்டி - கருப்பாயூரணி

பொட்டப்பனையூர்,  ஆர்.எம்.காலனி, விளத்தூர், இளமனூர், கோழக்குடி, சக்கிமங்கலம், சௌராஷ்டிரா காலனி, எல்.கே.பி புரம்,  புவனேஷ்வரி நகர், அம்பேதகர் நகர், அஞ்சுகம் நகர், ஆண்டார்கொட்டாரம், கருப்பு பிள்ளையனேந்தல், கல்மேடு, அய்யனார் நகர், அய்யணன் நகர், சந்திரலேகா நகர், களஞ்சியம், சமத்துவபுரம், முனியாண்டி புரம்.