Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (25.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

ராஜாக்கூர் - கல்மேடு - சக்குடி (காலை 9 மணி முதல் 2 மணி வரை)
 
விளத்துார், காலனி, ராஜாக்கூர், சின்ன ராஜாக்கூர், பெரியார் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகு திகள், விரகனேரி, நாட்டார்மங்கலம், சோலை மலை கல்லுாரி பகுதி, திண்டியூர், மயிலங்குண்டு, பொட்டபனையூர், ஆர்.எம். காலனி, இளம் னுார், கோழக்குடி, சக்கிமங்கலம், சவுராஷ்டிரா காலனி, புவனேஸ்வரி காலனி, எல்.கே.பி., நகர், அம்பேத்கார் நகர், அஞ்சுகம் நகர், ஆண்டார் கொட் டாரம், பிள்ளையனேந்தல், கல்மேடு, அய்யணன் நகர், அய்யனார் நகர், சந்திரலேகா நகர், களஞ்சியம், சமத்துவபுரம், முனியாண்டிபுரம், வரிச்சியூர், கருப்புக்கால், வெள்ளாங்குளம், குன்னத்துார், ஆளவந்தான், ஓவலுார், களிமங்கலம், ஓடைப்பட்டி, அங்காடிமங்கலம், சக்குடி, மேல சக்குடி.
 
பழங்காநத்தம் - திருப்பரங்குன்றம் சாலை- பசுமலை (காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி)
 
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திர ஆபீஸ், பஸ்ஸ்டாண்ட் நகர் முதல் 1 -6வது தெருவரை, நேரு நகர், அன்புநகர், ஜீவா தெரு, கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ., நகர் முதல் இ.பி., காலனி, அழகப்பன்நகர், தண்டகாரன் பட்டி, திருவள்ளுவர் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், அண்ணாநகர், அரசினர் காலனி, முத்துராமலிங்கபுரம், பைக்காரா, அண்ணை நகர், புதுக்குளம் பிட்2, திருப்பரங்குன்றம் மெயின் ரோடு, அரசினர் காலனி, முத்துராமலிங்கபுரம்.
 
பசுமலை ஆர்ச், பசுமலை ஜி.எஸ்.டி., ரோடு, மூட்டா காலனி, விநாயகர்நகர், ராயப்பன் நகர், டேனியல் தெரு, பாலாஜி. கோபாலிபுரம், விளாச் சேரி, கிராமம் ஆதிசிவன் நகர், மொட்டமலை, ஜோசப்நகர், எம்.எம். டபிள்யூ., சி.காலனி, ஸ்ரீனி வாச நகர், ஜோசப் நகர், ஸ்ரீனிவாசன் நகர், திருநகர் 1 முதல் 8 தெருக்கள், பாலசுப்ரமணியன்நகர், ஹார் விபட்டி, பூங்காதெரு, பிள்ளையார்தெரு, பிள்ளை யார் தெரு, மருதுபாண்டியர் தெரு, மங்கம்மாள் சாலை, பாண்டியன் காளவாசல்.