மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. - முழுமையாக படிக்கவும்.
நாளைய (ஜூன் 20) மின்தடை
(காலை 9:00 - மதியம் 2:00 மணி)
உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப் பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுாத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.
தும்மக்குண்டு, சிந்துபட்டி, பெருமாள் கோவில்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்பு ரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம் பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, சலுப்ப பட்டி, பி.மேட்டுப்பட்டி, கரிசல்பட்டி, அல்லிநகரம், மாதரை, தொட்டப்பநா யக்கனுார், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டிய பட்டி, வில்லாணி, அறிவொளி நகர், குறிஞ்சி நகர், வாசிநகர்.
உத்தப்பநாயக்கனுார், கல்யாணிபட்டி, உ.வாடிப் பட்டி, குளத்துப்பட்டி, கல்லுாத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக் கனுார், புதுக்கோட்டை, துரைச்சாமி புரம்புதுார்.
(காலை 9:00 -மாலை 5:00 மணி)
வாடிப்பட்டி, வல்லப கணபதி நகர், மகாராணிநகர், பழநியாண்டவர் கோயில், பாலமரத்தான் நகர், வி.எஸ். நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோயில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன் பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநா யக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், பொட்டுலுபட்டி, அங்கப்பண்கோட்டை, ஆர்.வி.நகர், எல்லையூர், ராமராஜபுரம், கூலாண் டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லா டம்பட்டி, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக் திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், ஆண்டிப்பட்டி.
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம் மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், அய்யன கவுண்டம்பட்டி, செம்பு குடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப் தாத பட்டி, கீழக்கரை, குட்டி மேய்க்கிப்பட்டி.
அய்யங்கோட்டை, சி.புதுார், சித்தா லங்குடி, குத்தாலக்குடி, மூலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், வைகை ஆயில், கோத்தாரி, தனிச்சியம் அக்ரி.
மேலுார், மில்கேட், வெங்கடேஷ் நகர், சந்தைப்பேட்டை, சிவகங்கை ரோடு, கஸ்துாரிபாய் நகர், நொண்டி கோவில்பட்டி, காந்தி நகர், ஆட்டுக்கு ளம், உலகநாதபுரம், பெருமாள்பட்டி, கொட்டகுடி, சத்தியபுரம், மேலப்பட்டி, ஆண்டிபட்டி, சின்ன சூரக் குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைபட்டி, நாவினிபட்டி, பதினெட்டாங்குடி.
ஒத்தக்கடை, விவசாயக் கல்லுாரி, காளிகாப்பான், நரசிங்கம், வவ்வால் கச் தோட்டம், அம்மாபட்டி, ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திரு மோகூர், பெருங்குடி, புதுதாமரைப் பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன் பட்டி.
