Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் நாளை (18.1.25) எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் இதோ
Madurai Power Shutdown (18.01.2025): மதுரை மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Continues below advertisement

மின் தடை
Source : ABPLIVE AI
மதுரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (18.1.2024) காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் மூலம் தகவல் வெளிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் இது குறித்து மதுரை மேற்கு செயற்பொறியாளர் சி.லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள பகுதிகள்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூன் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காவனி, டோக்நகர் 4:16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உசி மெயின் ரோடு, E Bகாலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 13 தெரு கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேலபொன்னகரம் 8,10,11,12 தெரு கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.தகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 15 தெரு, முரட்டம்பதரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ்டாண்டு, ESI மருத்துமனை, கைலாசபுரம், SS காலணி ஏரியா, வடக்கு வாசல், அருவமார்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 15 தெரு, தினமலர் பத்திரிகை, DSPநகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 14 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்தியாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர் ஆகிய பகுதிகளாகும்.
அதே போல் மதுரை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள பகுதிகள்.
மின் தடை செய்யப்படும் பகுதி
வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
வாடிப்பட்டி, பைபாஸ், கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி. குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
அய்யங்கோட்டை துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், RK ராக், தினத்தந்தி, வைகை ஆ.பில், கோத்தாரி, KMR நகரி ஏரியா, SNP ஏரியா, மன்னா புட், தனிச்சியம் அக்ரி மற்றும் அய்யங்கோட்டை துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
அதே போல் மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள பகுதிகள்
ஒத்தக்கடை துணை மின்நிலையம்
ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகள்.
மேலூர் துணை மின்நிலையம்
மேலுார், தெற்குதெரு, T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, பனங்காடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள் ஆகும்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.