மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை ( 14.07.2026) மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் ( ஜூலை 14, 2025) அன்று மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின் தடை ஏற்படவுள்ளது.
நாளை (ஜூலை 14) மின்தடை (காலை 9:00 - மாலை 5:00 மணி)
சோழவந்தான், நீரேற்றும் நிலையங்கள், பேட்டை, தச்சம்பத்து பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயி ருப்பு, நாராயணபுரம், தேனுார், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத் துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம், ஆலங்கொட்டாரம், மீனாட்சிநகர், ஆர்.எம்.எஸ்., காலனி, கட்ட பொம்மன் நகர்.
முத்துபட்டி, சிதம்பரம் பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகு ளம், கண்ட முத்துப் பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப் பட்டி, அரும்பனுார், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்கு ளம், ரைஸ் மில், அரிட் டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக் குண்டு, தெற்கு தெரு, மருதுார், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயம் பட்டி, வலச்சி குளம், நரசிங்கம்பட்டி.
மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்ன கரம் பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம் பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சாணிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பை பட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, வஞ்சிநகரம்.
வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி சாம்பி ராணி பட்டி, கிடாரிப்பட்டி, கூலான்டிபட்டி, தேர் குன்றான் பட்டி, அழகாபுரி, ஆயத்தம் பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன் பட்டி. வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டி. வல்லாளப்பட்டி, திருவாத வூர், கட்டயம்பட்டி, கொட்டகுடி.
