மதுரை மாநகர் பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அது குறித்து வெளியான செய்தியில், உங்கள் ஏரியாவும் உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்.

Continues below advertisement

மதுரையில் மின் தடை
 
வரும் 11.11.2025 (செவ்வாய் கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் 110/11 கி.வோ அவனியாபுரம் துணை மின் உபயின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் மதுரை மாநகரில் கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை மேற்கு பெருநகர மின் செயற்பொறியாளர் சி.லதா செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
 
மின்தடை ஏற்படும் பகுதிகள்
 
* பைபாஸ்ரோடு முழுவதும், *  அவனியாபுரம் பஸ்டாண்ட் மார்க்கெட்,
 
*  செம்பூரணி ரோடு, *  பிரால்லண காலனி முழுவதும்,
 
*  வைகை வீதிகள், *  சந்தோஸ் நகர்,
 
* வள்ளலானந்தாபுரம் 11 நகர், *  வைக்கம் பெரியார்தகர் ரோடு சிங்ரோடு,
 
*  பெரியசாமிநகர் முழுவதும், *  குருதேவ் வீடுகள்,
 
*  திருப்பதி நகர் முழுவதும், *  அண்ணாநகள்,
 
*  IP நகம் திருப்பரங்குன்றம் ரோடு, *  காசி தோட்டம பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள்,
 
*  பாம்பன் நகர், *  பாப்பாகுடி,
 
* Dmart அருகில் kfour hotels வெள்ளக்கல், *  பர்மாகாலனி,
 
*  கணேசபுரம், *  பெருங்குடி அன்பழகன் நகர்,
 
*  மண்டேலா நகர், *  Postal trainin குடியிருப்பு ஸ்ரீராம்நகர்,
 
*  collage, காவலர் குடியிருப்பு, *  சின்ன உடைப்பு,
 
*  குரங்கு தோப்பு, *  ஆண்டவர் நகர்,
 
* விமானநிலையம்
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

Continues below advertisement

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.