மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

 மின்தடை அறிவிப்பு      

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.    

Continues below advertisement

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் - காலை 9:00 மாலை 5:00 மணி வரை )

சமயநல்லுார், தேனுார், கட்டபுளி நகர், தோட னேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம்,நகரி,திரு வாலவாயநல்லுார், அதலை, பரவை,மங் கையர்க்கரசி கல்லுாரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாக்குடி.