மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 04, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

 மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திர ஆபீஸ், பஸ் ஸ்டாண்ட், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமசிவாய நகர், ஐஸ் வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், அருண் நகர், அவர் லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைசாமி நகர், கோவலன் நகர், ஓய்.எம்.சி.ஏ., நகர், இ.பி., காலனி, அழகப் பன் நகர், திருவள்ளுவர் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, யோகியார் நகர், தண்டல்காரன்பட்டி, முத்துப்பட்டி, அழகு சுந்தரம் நகர், கென்னட் நகர், புது குளம் 2 பிட், பைகாரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெராக்கா நகர், பெத்தானி நகர், கோபாலிபுரம், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ர மணியன் நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, அனீஸ் கான்வென்ட், தானத்தவம், பொன்மேனி, ஜெய்நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

Continues below advertisement

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.