மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 06, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
Continues below advertisement
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் (காலை9 - மாலை 5 மணி வரை)
வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குறுணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலாநகர், சின்னஉடைப்பு, வலையப்பட்டி, ஒ.ஆலங்குளம், கொம்பாடி முதலிய பகுதிகள்.
கொண்டையம்பட்டி துணைமின்நிலையம்
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்,
அய்யங்கோட்டை துணைமின்நிலையம்
அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.யூதூர், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவதத்தம், யானைக்குளம், RK ராக், தினத்தந்தி, வைகை ஆயில், கோத்தாரி, KMR நகரி ஏரியா, SNP ஏரியா, மன்னா புட், தனிச்சியம் அக்ரி மற்றும் அய்யங்கோட்டை துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
விஸ்வநாதபுரம் - கிருஷ்ணாபுரம்காலனி
மதுரை விஸ்வநாதபுரம், மகாத்மாகாந்தி முல்லைநகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம்காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், வள்ளு வர் காலனி, கலைநகர், வ.உ.சி., நகர், குருநகர், ஜே.என்.நகர், ஜே.கே. நகர், காலாங்கரை, மூவேந்தர் நகர், சென்ட்ரல் பாங்க் காலனி, பூந்த மல்லிநகர், மகாத்மா காந்தி நகர், மீனாம்பாள் நகர், முடக்காத்தான், ஆலங்குளம், எஸ். வி.பி.நகர்.
காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை
கப்பலூர், சிட்கோ, மெக்கோ, கப்பலூர் நகர் பகுதி, தியாக ராஜர் மில், சொக்கநாதன் பட்டி, தமிழ்நாடு வீட்டு வாரிய குடியிருப்பு, மகளிர் தொழிற்பேட்டை, கப்பலூர் ஹவுசிங் போர்டு, இந்தியன் ஆயில் நிறுவனம், சொக்க நாதன்பட்டி, உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி, கருவேலம் பட்டி, வேடர்புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், தனக்கன்குளம், பிஆர்சி காலனி, நிலையூர், கைத்தறிநகர், ஆர்விபட்டி, எஸ்ஆர்வி நகர். இந்திராநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்.
காலை 09 - மதியம் 03 வரை மின்தடை பகுதி
கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி,பல்கலை நகர்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
Continues below advertisement
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.