மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் ( நவம்பர் 15, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement


மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:



* ஒத்தக்கடை துணை மின்நிலையம்:-

 

.ஒத்தக்கடை, .நரசிங்கம்,

 

.வௌவால் தோட்டம், .விவசாய கல்லூரி,

 

.அமோப்பட்டி காளிகாப்பான ஒத்தப்பட்டி,

 

.வீரபாஞ்சான், .செந்தமிழ்நகர்,

 

.கருப்பாயூரணி, .ராஜகம்பீரம்,

 

.திருமோகூர், .பெருங்குடி,

 

.புதுத்தாமரைப்பட்டி, .காதக்கிணறு கடச்சனேந்தல்,

 

.புதுப்பட்டி, .ஜாங்கிட் நகர்,

 

.அழகா கார்டன், .சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகள்.

 


வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

 

.வாடிப்பட்டி, . பைபாஸ்,

 

. பழனியாண்டவர் கோவில், . பாலமரத்தான் நகர்,

 

. வி.எஸ்.நகர், . ஜவுளிபூங்கா,

 

. பூச்சம்பட்டி, . கச்சைகட்டி,

 

. குலசேகரன்கோட்டை, . கோட்டைமேடை

 

. விராலிப்பட்டி, . சாணாம்பட்டி,

 

. முருகன் கோவில் லைன், . சொக்கலிங்கபுரம்,

 

. இராமையன்பட்டி, . நரிமேடு,

 

. தாதம்பட்டி, . தாதப்பநாயக்கன்பட்டி,

 

. போடிநாயக்கன்பட்டி, . இராமநாயக்கன்பட்டி,

 

. கள்ளர்மடம், . வல்லபகணபதிநகர்,

 

. மகாராணிநகர், . ஆர்.வி.நகர்,

 

. பொட்டுலுபட்டி, . எல்லையூர்,

 

. இராமராஜபுரம், . கூலாண்டிப்பட்டி,

 

. செம்மினிபட்டி, . குட்லாடம்பட்டி,

 

. அங்கப்பண்கோட்டை, . சமத்துவபுரம்,

 

. தாடகநாச்சிபுரம், . சொக்கலிங்கபுரம்,

 

. மோகன் பிளாட் ரிஷபம், . திருமால்நத்தம்,

 

. ஆலங்கொட்டாரம், . ராயபுரம்,

 

. கல்லுப்பட்டி, . மேட்டுநீரேத்தான்,

 

. நெடுங்குளம், . ஆண்டிப்பட்டி பங்களர் மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலை.பத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.

 


மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை



மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.


 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.


மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.