மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 18, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மின் தடைஏற்படும் பகுதிகள்
 
*  பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி கூடல்நகர், RMS Colony, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல் குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமிபுரம், இந்திரா நகர், டோபாஸ், கருப்பசாமி நகர், கிருபை நகர், ஆனந்தா நகர், மல்லிகை நகர்.
 
* முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பார், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு,மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயம்பட்டி, வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி.
 
*  கீழையூர், கீழவயவு செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சிருதவலைப்பட்டி பெருமாள்பட்டி இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி.
 
* நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
 
* மேலவளவு பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, புலிப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, சானிப்பட்டி அருக்கம்பட்டி சேக்கிப்பட்டி,வகலம்பட்டி, தல்லையப்பட்டி, பட்டி. கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, நல்லம்பட்டி.
 
* அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியாம்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், தோகுன்றான்பட்டி, அழகாபுரி.
 
* வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூம், இடையப்பட்டி, T.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி.
 
*  மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., அபார்ட்மென்ட், டி.என்.எஸ்.சி.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 17 தெரு, டி.பி.,ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1,2 தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம், சுப்பிரமணியரம் போலீஸ் ஸ்டேஷன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி அபார்ட் மென்ட்ஸ், வசுதரா அபார்ட்மென்ட்ஸ், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் முதல் ஐந்து தெருக்கள், சாலை முத்து நகர், எஸ்.பி.ஐ., காலனி, பொற் குடம், சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.