Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (25.11.2024) நாளை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.  

   
மின் பாதை பராமரிப்பு பணி  

                                                                               

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.

 

மின் தடை செய்யப்படும் பகுதிகள்

 

சம்மட்டிபுரம் மெயின் ரோடு, முத்துராமலிங்கதேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் தெருக்கள், தேனி மெயின் விராட்டிப்பத்து, ரோடு, பல்ல வன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர், கோச்சடை. மேலப்பொன்ன க ரம் தெருக்கள், கனரா பாங்க் முதல் டாக்ஸி ஸ்டாண்ட் வரை, ஹார்வி நகர், ஞானஒளிவு புரம், விசுவாசபுரி தெருக்கள், முரட்டம்பத் திரி, கிரம்மர்புரம், மில்காலனி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலா சபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்கு வாசல், அரு ணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் தெருக்கள், எஸ்.பி.ஓ., காலனி, சொக்கலிங்க நகர், பொன்மேனி, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், வருமான வரி காலனி, இந்திரா நகர்.

 

சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் 1வது, 2வது தெரு, ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங் கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1வது, 4வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளை யம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, புட்டுத்தோப்பு, எச்.எம்.எஸ்., காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு, பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே.

 

மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூல வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்சாவடி, ஜடா முனி கோயில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி, கீழச்சித்திரை வீதி, அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்காவணி மூல வீதி, மேலநாப் பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில் தார்பள்ளிவாசல் தெரு, தொட்டியன்கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோயில் தெரு, அனு மார் கோயில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல் பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தை பொட்டல், சோம சுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின் ரோடு, திரு மலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடத் தெரு, மேல கோபுரம் வீதி.