திருப்பெரும்புதூர் கோட்டம், வடக்குப்பட்டு 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், வடக்குப்பட்டு 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12.11.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை புதுக்கோட்டை, வடக்குப்பட்டு வளையகருணை, உமையாள் பரனச்சேரி, ஆப்பூர், சேந்தமங்கலம், வஞ்சுவான்சேரி, செரப்பனஞ்சேரி, நாவலூர், வட்டாம்பாக்கம், சிறுவான்சூர், ஒரத்தூர், சென்னாகுப்பம், வைப்பூர் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் ன தெரிவித்துள்ளார்.
திருப்பெரும்புதூர் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு:
திருப்பெரும்புதூர் கோட்டம், திருப்பெரும்புதூர் உப கோட்டம், திருப்பெரும்புதூர் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV and 11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12.11.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மப்பேடு, செங்காடு, உசேன் நகரம், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்,ஜி,ஒ காலனி, சுகந்தரும்பேடு, தண்டலம்;, மேவலூர்குப்பம், மண்ணூர், நயப்பாக்கம், பாப்பரபாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிப்பேடு மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.