சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில் மனிதர்களை போல் யானை ஒன்று செய்யும் செயல் பலரையும் கவர்ந்து வருகிறது. 

Continues below advertisement


 


இது தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் யானை ஒன்று டையர் ஒன்றை வைத்து ஒட்டி விளையாடி கொண்டிருக்கிறது. இதை பதிவிட்ட அவர், “இதை நம்முடைய குழந்தை பருவத்துடன் நிச்சயம் ஒப்பிட்டு பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார். 


 






அந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை 24ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 






இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண