• அன்புமணியின் நடை பயணம் திட்டமிட்டபடி தொடரும் - வழக்கறிஞர் பாலு தகவல்
  • திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு. விடிய விடிய விசாரணை.
  • 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை! தூத்துக்கடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.73,280க்கும், கிராம் ரூ. 9,160க்கும் விற்பனை
  • வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதியால், புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்.
  • மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலில், இரு முறைக்கு மேல் நீட் எழுதிய 48,952 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு
  • பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதற்கட்ட தரவுகளின்படி 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
  • தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மோதல் காரணமாக சுரின், சிசாகெட் உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என தூதரகம் அறிவுறுத்தல்.
  • அமெரிக்காவில் 5 மாதங்களில் பிறந்த நாஷ் கீன் என்ற குழந்தை ‘The Most Premature Baby‘ என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
  • இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் 150 ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸி. வீரர் பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்தார்.