• இந்தியா முழுவதும் காலை முதலே தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 15 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம்

  • சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளில் பயணம்

  • நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது - விஜய்க்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

  • தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை முதல் இறைச்சி கடைகளில் விற்பனை அமோகம்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருவதால் மோசமான நிலைக்கு சென்றது காற்றின் தரம்

  • அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி தீபாவளி பண்டிகையை கொண்டாட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் காலை முதலே குவிந்த பக்தர்கள்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1100 தீயணைப்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளது

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாநில முதலமைச்சர்களும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து

  • அடுத்தாண்டு ஐ.பி.எல். 18வது சீசனுக்கு எந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கிறது என்பதற்கான ரிட்டசன் இன்று அறிவிப்பு

  • தீபாவளி பண்டிகை காரணமாக பட்டாசு வெடிப்பதால் காற்றின் தர மாசு 200-ஐ கடந்து பதிவாகியுள்ளது

  • தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ரூபாய் 6 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை – பட்டாசு உற்பத்தியாளர்கள்