• மகாராஷ்ட்ராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு – உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மராட்டியம்

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

  • 3 நாடுகள் பயணத்தின் இறுதிகட்டமாக பிரேசிலில் இருந்து கயானா நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

  • கயானா நாட்டில் பிரதமர் மோடியை அழைக்க சிறப்பு ஏற்பாடுகள் – கயானா வாழ் இந்தியர்கள் உற்சாகம்

  • ரியோ டி ஜெனிரா மாநாட்டின்போது ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

  • சென்னையில் இன்று 12 விமானங்கள் திடீரென ரத்து; பயணிகள் பெரும் அவதி

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விறுவிறுப்பாக நடக்கும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட கூட்டம்

  • டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழை – தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • வங்கக்கடலில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு; விரைவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

  • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை நாகை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

  • தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் விடிய, விடிய மழை – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

  • கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

  • கோயம்பேடு சந்தையில் நள்ளிரவில் வியாபாரிகள் திடீரென போராட்டம் – காய்கறி வாகனங்களை அனுமதிக்காததால் ஆத்திரம்

  • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

  • ரஷ்ய அரசிடம் இருந்து 2000 கோடி கடன் பெற்றுத் தருவதாக தொழிலதிபரிடம் மோசடி; சென்னையைச் சேர்ந்த 10 பேர் கைது

  • காற்று மாசு கட்டுப்பாடு காரணமாக டெல்லி எல்லையில் அத்தியாசவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு தடை

  •