• நாளுக்கு நாள் மோசம் அடையும் காற்றின் தரம்; மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லியின் காற்று நிலை

  • டெல்லியின் காற்று மாசு காரணமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்; தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள்

  • இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகேவின் ஆளுங்கட்சி தொடர்ந்து முன்னிலை

  • அரியலூர் மாவட்டத்தில் இன்று கள ஆய்வைத் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு – கார்த்திகை மாதம் பிறப்பதால் குவியப்போகும் பக்தர்கள்

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

  • தீபாவளி முடிந்து 15 நாட்களுக்கு பிறகு கொண்டாடப்படும் தேவ் தீபாவளி இன்று கொண்டாட்டம்

  • இன்று குருநானக் ஜெயந்தி; அமிர்தரசஸில் உள்ள பொற்கோயிலில் திரண்ட பக்தர்கள்

  • கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாதி அர்ஷ் டல்லாவை விசாரணைக்காக இந்தியா அழைத்து வர மத்திய அரசு வலியுறுத்தல்

  • மகளிர் உரிமைத் தொகை; குறைகள் களையப்பட்டு தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் –துணை முதலமைச்சர்

  • கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது பா.ஜ.க. அல்லாத கட்சிகளுக்கு மட்டுமே – எடப்பாடி பழனிசாமி

  • மருத்துவருக்கு கத்திக்குத்து விவகாரம்; ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டேக் சிஸ்டம் அறிமுகம்

  • தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

  • விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • கொழும்பில் இருந்து சென்னை வந்த 3 பயணிகளிடம் ரூபாய் 1.75 கோடி தங்கம் பறிமுதல்

  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் 12 மணி நேரம் பவர்கட் – நோயாளிகள் அவதி