தமிழ்நாடு:



  • செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு : சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 28ம் தேதி பிரமாண்ட தொடக்க விழா

  • முதலமைச்சர் ஸ்டாலில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் : அமைச்சர் மா. சுப்ரமணியன்

  • நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமானார் : தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்

  • தமிழ்நாட்டில் ஆகம விதியை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • பெரியார் பல்கலை. தேர்வில் சாதி பற்றிய கேள்வி : தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை உறுதி 

  • சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக நடிகர் விஜய் தொடுத்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்


இந்தியா:



  • நாடு முழுவதும் 15 ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நோயறிதல் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவிப்பு

  • குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் முர்முவுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு

  • இந்தியாவின் டாப் 10 கல்லூரிகள் எவை எவை என்ற தேசிய தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தில் உள்ள 3 கல்லூரிகளுக்கு இடம்.

  • வன்முறை, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் முகமது ஜூபைருக்கு டெல்லி பாட்டியாலா ஜாமீன் வழங்கியுள்ளது. 

  • நாடாளுமன்றத்தில் தர்ணா செய்யக்கூடாது… பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை தொடர்ந்து புதிய சுற்றறிக்கை வெளியீடு


உலகம் :



  • இலங்கையில் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார் : ஜுலை 20 ல் புதிய அதிபருக்கான வாக்கெடுப்பு 

  • மகிந்த ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற தடை: இலங்கை உச்ச நீதிமன்றம்

  • மைகோலைவ் நகரில் உள்ள 2 பெரிய பல்கலைகழகங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தகவல் 

  • அமெரிக்காவில் 1000க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி


விளையாட்டு :



  • மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி துவங்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியீடு

  • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் அரையிறுதியில் சிந்து : சாய்னா நேவால், பிரணாய் ஏமாற்றம்




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண