தமிழ்நாடு:



  • மின் கட்டணங்கள் குறித்து வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்பக் கூடாது : பொதுமக்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்

  • அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் : தலைமை நீதிபதியிடம் பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு 



  • சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் முன்னிலையில் 2 வது நாளாக சோதனை 

  • போக்குவரத்து துறை சார்பில் ரூ.5.34 கோடியில் 2 புதிய கட்டிடங்கள் : முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • ரூ. 4,800 கோடி டெண்டர் முறைகேடு புகார் ; எடப்பாடி மீதான சிபிஐ விசாரணை ரத்து 

  • தமிழ்நாட்டில் தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடுவதற்கு தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

  • தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ஆர்ஞ்சு அலர்ட் எச்சரிக்கை

  • தற்கொலையை தடுக்க பள்ளி விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு - அமைச்சர் கீதா ஜீவன்


இந்தியா :



  • உயர்கல்வியில் சேர்ந்து வெளியேறும் மாணவர்களின் முழு கட்டணத்தை திருப்பு கொடுக்க வேண்டும் : யுஜிசி உத்தரவு

  • நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் சோனியா வீட்டில் போலீஸ் குவிப்பு : யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை 

  • கேரளாவில் கனமழை : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - சிவப்பு எச்சரிக்கை வாபஸ்

  • நாடுமுழுவதும் இந்த மாதத்துடன் 5ஜி சேவையை தொடங்கும் ஏர்டெல்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகளை திருநர்கள் பயன்படுத்தலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு 


உலகம் :



  • அமெரிக்கா, சீனா ராணுவங்கள் குவிப்பு : தைவான் எல்லையில் போர் பதற்றம் 

  • தலா 100 கோடி கடன் வழங்குமாறு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வங்கதேச அரசு கோரிக்கை

  • அல் கொய்தா தலைவரை வென்றதையடுத்து உலக நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் விழிப்புணர்வுடன் இருக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரிக்கை 


விளையாட்டு :



  • காமன்வெல்த் : ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலம் வென்று அசத்தல்

  • காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக வெண்கலம் வென்ற சவுரவ் கோஷால்

  • காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி குரூப் பிரிவு போட்டியில் இந்திய அணி கனடா அணியை வீழ்த்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண