தமிழ்நாடு:


* ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக உள்ளார் - கார்களில் மாறி மாறி சென்றது அம்பலம் - முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு


* திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம்!


* கீழடி விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு!


* MSME நிறுவனங்கள் போராட்டம் எதிரொலி - நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த மதுரை எம்.பி


* ‘நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?’ பாமக நிறுவனர் ராமதாசு கேள்வி..!


* மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: தூண்டிய கல்லூரி மாணவர் கைது!


* ‛சசிகலா அதிமுகவிற்கு திரும்பலாம்... இங்கே எதையும் புறந்தள்ளிவிட முடியாது’ -பாஜக தலைவர் அண்ணாமலை!


* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் மொத்தம் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் -  அமைச்சர் ராஜகண்ணப்பன் 


* தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு - கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் பேச்சு


* நெல்லையில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.


* “இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. சக்தி வாய்ந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” - ஆளுநர் ஆர்.என்.ரவி


இந்தியா:


* எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. 


* பனாமா பேப்பர் வழக்கு: ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை 


* அடுத்தாண்டு முதல் புதுவையில் முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3% இடஒதுக்கீடு


* ‛அலர்ட்’ நாடுகளில் இருந்து வரும் பயணிகள்: இன்று முதல் கட்டாய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை!


* ஆந்திராவில் குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி... மதுபான விலை 20% அதிரடி குறைப்பு!


உலகம்:


* இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 600 பேரில் 100 பேருக்கு கொரோனா: இசை வாங்க வந்து இம்சை வாங்கிய ஆஸி.,யன்ஸ்!


* தெற்கு பின்லாந்தில் 2013 டெஸ்லா மாடல் எஸ் ன் உரிமையாளர் ஒருவர் தனது காரை வெடிக்க வைத்து வீடியோ எடுத்த காட்சியை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


விளையாட்டு:


* இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.


* விடாது பயிற்சி.. தொடாது அயற்சி... தெ.ஆப்ரிக்கா மண்ணில் வரலாறு படைக்கும் முனைப்பில் இந்திய அணி


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண