தமிழ்நாடு :
* ‛அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தாங்க...’ அதிகாரிகளிடம் அமைச்சர் நேரு கோரிக்கை!
* ‛அதிமுகவை காப்பாற்றியது சசிகலா தான்... எடப்பாடிக்கும் அது தெரியும்...’ சீமான் பேட்டி!
* கோவை மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
* தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் தொற்றா? கண்காணிப்பில் நைஜீரியாவில் இருந்து வந்த பயணி!
* மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்!
* சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழ்நாடு அமைதியாக இருக்கும் - அண்ணாமலை
* ராமநாதபுரம் மணிகண்டன் விஷம் அருந்திதான் உயிரிழந்தார் - ஏடிஜிபி திட்டவட்டம்
* முதல்வர் ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்தார்.
* கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
இந்தியா:
* டிசம்பர் 20-ஆம் தேதி முதல், சர்வதேச பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை கட்டாய முன்பதிவு
* ஆந்திராவில் 17 கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 64 வயதான முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
* ஒடிசாவின் சட்டத்துறை அமைச்சர் மீது செருப்பு வீசிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.
* ‛இந்தியாவில் கொள்ளையடிக்கும் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள்’ - கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்!
* பாரத் கவுரவ் திட்டம்: ரயில்கள் இயக்க முன்வந்த சென்னை நிறுவனங்கள்!
உலகம்:
* இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவித்த அரசு!
* 'கடலுக்கு தண்ணீர் வந்தது இப்படித்தான்' - விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் புதுத் தகவல்!
* சிங்கப்பூரில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு சிங்கங்கள் திடீரென சுற்றித் திரிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
* தோழி இல்லையே மொமெண்ட்.. எலான் மஸ்க் சொன்ன கேர்ள் ஃப்ரெண்ட் சீக்ரெட்.
விளையாட்டு:
* தொடரும் காயம்...டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை நோக்கி ரோஹித் சர்மா?
* ஒரே சீசனில் 4 சதங்கள் கோலி ரெக்கார்டை சமன் செய்த ருதுராஜ்.
* “பிளவுக்கான யூகங்களை உறுதிப்படுத்துகிறது”: ரோஹித், விராட் குறித்து அசாருதீன் பேச்சு
* ஆசிய சாம்பியன்ஸ் Trophy: மீண்டும் தென்கொரியாவிடம் டிரா செய்த இந்தியா !
* “அது ஆறாத ரணம்.. அதை எப்படி கடந்து வந்தேன்..” தோனி சொன்ன எமோஷ்னல் சம்பவங்கள்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்