தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசனை

  • சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் இடிந்து விழுந்து விபத்து

  • திருவொற்றியூர் விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் – தலா ரூபாய் 1 லட்சம் இழப்பீடு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வர தாமதம் -தமிழ்நாடு அரசு புகார் 

  • பொங்கல் தினத்தை முன்னிட்டு ; நம்ம ஊரு திருவிழா' என்ற தலைப்பில் பிரமாண்ட விழா - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அரசு மெட்ரிக் பள்ளி இயக்குநகரம் எச்சரிக்கை 


இந்தியா :



  • சிறுவர்களுக்களுக்கான தடுப்பூசிக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்

  • ஒமிக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் – மத்திய அரசு

  • ஒமிக்ரான் பரவல் காரணமாக 5 மாநிலங்களில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா..? தேர்தல் ஆணையர்கள் ஆய்வு 

  • சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு : மீண்டும் 30-ந் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பு

  • கார்,ஆட்டோ, பஸ்களில் செல்ல முன்பதிவு பயணத்திற்கு 5% ஜி.எஸ்.டி வரி - ஐனவரி 1 ம் தேதி முதல் அமல் 

  • ஸ்ரீநகரில் லேசான நிலநடுக்கம் : ரிக்டர் அளவு 4.8 ஆக பதிவு 


உலகம்:



  • அமெரிக்காவில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு

  • ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக முதல் உயிரிழப்பு

  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக செல்லக்கூடாது என்பது பிற்போக்குத்தனமானது என்று பாகிஸ்தான் அமைச்சர் கண்டனம்

  • ’ஏலியன்கள் வருவார்கள்...’ 2022 ல் இது தான் நடக்கும்... பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்பு!


விளையாட்டு :



  • இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 14 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி

  • ‛டென்னிஸில் நான் பெற்ற ஆதாயம் இது தான்...’ வீதியில் கிறிஸ்துமஸ் கொண்டாடி நினைவுகள் பகிர்ந்த லியாண்டர் பயஸ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண