தமிழ்நாடு : 



  • தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் ; முன்பதிவு மையங்கள் நாளை தொடக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ; குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

  • கால்நடை மருத்துவ படிப்பிற்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு

  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது

  • ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,000 பேருந்துகள் வாங்கப்படும் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

  • மக்கள் பாதிக்காத வகையில் புதிய விமான நிலையம் அமைக்கபடும் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

  • மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

  • அதிமுகவை ஒடுக்க நினைத்தால் எந்த காலத்திலும் நடக்காது; உண்ணாவிரதத்தை முடித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி

  • தி.மு.க. ஆட்சியில் 78 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் - சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • நடப்பு நிதியாண்டிலேயே 1,600 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்ததால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 


இந்தியா:



  • 14 ஆண்டு கனவு நனவானது ; பாகிஸ்தான் எல்லையில் புதிய விமானப்படை தளம் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

  • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி 







  • 'ஜனநாயகத்தை கொல்லும் சதிக்கு எதிராக போராட வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே

  • டெல்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் விரைவில் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


உலகம்: 



  • ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் ராணுவ சட்டம் - அதிபர் புதின் அதிரடி

  • உக்ரைன் எரிவாயு கிடங்குகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.

  • கத்தார் நாட்டிற்கு 2 பாண்டா கரடிகளை பரிசளித்த சீனா.


விளையாட்டு: 



  • எங்களுடைய நோக்கம் எல்லாம் டி20 உலகக் கோப்பையை வெல்வதுதான் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

  • இந்தியா - நியூசிலாந்து அணி பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.