Today Headlines : அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்..! ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை.. முக்கிய செய்திகள்..

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு :

  • மக்களையும், மனசாட்சியையும் தாண்டி எதற்கும் அஞ்சமாட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • நெடுஞ்சாலைத்துறை முறைகேடு விசாரணை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனு வரும் 11-ந் தேதி விசாரணை
  • அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓ.பி.எஸ். வழக்கில் 11-ந் தேதி காலை 9 மணிக்கு உத்தரவு
  • ஓ.பன்னீர்செல்வம் பல உண்மைகளை மறைத்துள்ளார் – எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
  • அ.தி.மு.க.வின் நலன் கருதியே வழக்குத் தொடரப்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
  • முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – 963 சவரன், 15.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்
  • பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர்
  • ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
  • தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியா :

  • அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் – 13 பக்தர்கள் மரணம் ; 50 பேர் காயம்
  • திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அமர்நாத் புனிதப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்
  • சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூபாய் 15 குறைக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு
  • துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இன்று இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் கடைபிடிப்பு

உலகம் :

  • ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டுக்கொலை
  • ஷின்சே அபே மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல்
  • ஷின்சே அபே இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டோக்கியோ பயணம்
  • பிரிட்டன் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் போட்டி
  • இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் தீவிரமடையும் போராட்டங்கள்
  • ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிட்டார் எலான்மஸ்க்

விளையாட்டு :

  • மலேசிய ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதியிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் பிரணாய்
  • இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
  • கடந்த போட்டியில் ஆடாத விராட்கோலி மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola