தமிழ்நாடு :

  • பிரதமர் மோடி இன்று சென்னை வருகை – ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பு
  • நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பங்கேற்பு
  • சென்னையில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது
  • மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் போட்டி
  • தமிழ்நாட்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
  • தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது
  • வரும் கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 13-ந் தேதி பொதுத்தேர்வு – 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிவிப்பு
  • மக்களின் தொடர் புகாரைத் தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி மாற்றம்
  • ராமேஸ்வரத்தில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை – 6 பேரிடம் விசாரணை

இந்தியா :

  • விசா முறைகேடு விவகாரம் : கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
  • பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கு : யாசின்மாலிக்கிற்கு ஆயுள்தண்டனை
  • இந்தியாவின் முதல் பெண் போர் விமானியாக ஹரியானாவின் இளம்பெண் சாதனை
  •  

உலகம் :

  • ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை
  • குரங்கம்மைக்கு எதிராக தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

விளையாட்டு :

  • ஐ.பி.எல். போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூர்
  • பெங்களூர் வீரர் ரஜீத் படிதார் அபார சதம் – தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், ஹேசில்வுட் அபாரம்
  • தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டித் தொடரின் ஹரியானா, ஒடிசா, சண்டிகர், உ.பி. அரையிறுதிக்கு தகுதி
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண