- தொலைத்தொடர்பு சேவையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்
- வாகன உற்பத்தி துறையை மேம்படுத்த ரூபாய் 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு
- தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை – மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை
- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற வேண்டும் – முப்பெரும் விழாவில் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- 1-8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
- கோவையில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 46 பேருக்கு கொரோனா
- கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள்
- கோவையில் திரையரங்குகள், சுற்றுலா பகுதிகள், வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை
- சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரமான புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது
- 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது – முதல்நாளில் 378 பேர் வேட்புமனுத் தாக்கல்
- தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யும் நிலை நிச்சயம் ஏற்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
- தமிழ்நாட்டில் 1,658 பேருக்கு புதியதாக நேற்று ஒரே நாளில் கொரோனா
- கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 29 பேர் தமிழ்நாட்டில் உயிரிழப்பு
- சென்னையில் நேற்று ஒரே நாளில் 226 பேருக்கும், கோவையில் 224 பேருக்கும் கொரோனா பாதிப்பு
- கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை கடந்து விட்டது – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் தகவல்
- அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் – மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திட்டவட்டம்
- குஜராத் மாநிலத்தில் புதியதாக 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
- கர்நாடகாவில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் - இந்திய கடலோர படையினர் போராடி மீட்பு
- ஆபாச பட விவகாரம் : நடிகை ஷில்பாஷெட்டி கணவர் ராஜ்குந்த்ரா மீது துணைக்குற்றப்பத்திரிகை
- பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய கட்டிடங்கள் இன்று திறப்பு – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
- டெல்லியில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தீபாவளிக்கு பட்டாசு விற்க மற்றும் வெடிக்க தடை
- ஒரே டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை – மத்திய அரசு அனுமதி
TODAY HEADLINES : கோவையில் 46 மாணவிகளுக்கு கொரோனா.. கேரளாவில் கொரோனா உச்சம்.. சில தலைப்புச் செய்திகள்!
சுகுமாறன்
Updated at:
16 Sep 2021 06:56 AM (IST)
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
ஏபிபி நாடு தலைப்புச்செய்திகள்
NEXT
PREV
Published at:
16 Sep 2021 06:51 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -