தமிழ்நாடு :



  • அ.தி.மு.க. தலைமை குறித்த விவகாரம் : எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை

  • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை ஓ.பி.எஸ். என முழக்கம்

  • அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே ஒற்றைத் தலைமை தேவை என முழக்கம்

  • அ.தி.மு.க.வில் எப்போதும் இரட்டைத் தலைமைதான் : ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

  • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது – அமைச்சர் துரைமுருகன்

  • தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

  • தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா உயிரிழப்பு – ஒரே நாளில் 500 பேர் உயிரிழப்பு

  • தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவதற்கும், தனிமனித இடைவெளிக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • ஆபரேஷன் கந்துவட்டியில் ஒரே வாரத்தில் 32 பேர் கைது

  • குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 100 வழங்கும் திட்டம் விரைவில் அமல் – நிதியமைச்சர்


இந்தியா :



  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம்

  • குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு பொது வேட்பாளரை நிறுத்த ஒருமனதாக நிறுத்த மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

  • மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சரத்பவார் மறுப்பு

  • காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாளை மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

  • 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – ஜூலைக்குள் ஏலத்தை நடத்தி முடிக்க திட்டம்

  • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு – 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்தும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

  • மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் தேவையற்றது – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

  • கேரள முதல்வருக்கு எதிராக தீவிர போராட்டம் – 


உலகம் :



  • இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை

  • ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோயா..? கால்கள் நடுங்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

  • ஈரானில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு


விளையாட்டு :