• குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
  • திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் அபாயத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் கனமழை
  • வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரம்
  • தென்மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல் –நாளை அல்லது நாளை மறுநாள் கரையை நெருங்க வாய்ப்பு
  • ஃபெங்கல் புயல் காரணமாக பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது அரசு
  • நாகப்பட்டினத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
  • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியது தமிழக அரசு
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
  • கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
  • கால்வாய் தூர்வாரும் பணியை இரவில் நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி தரப்படும் – பிரதமர் மோடி
  • நீதிபதிகளின் பணி கத்தி முனையில் நடப்பது போன்றது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
  • அதானி குழுமத்தின் மதிப்பீட்டை குறைத்த மூடீஸ் நிறுவனம் – மதிப்பீடு குறைக்கப்பட்டதால் அதானி குழும பங்குகள் தொடர் சரிவு
  • திருநெல்வேலியில் ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். அலுவலகத்தில் சோதனை
  • ஈரோட்டில் சாலையோரம் வீசப்பட்டுள்ள அரசு மருத்துவமனை மாத்திரைகள் – கர்ப்பிணிகளுக்கான மாத்திரைகள் கொட்டப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி
  • சமத்துவம், பொருளாதார நீதியை மறுப்பதே சனாதானம் – திருமாவளவன்
  • மகப்பேறு மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர்கள் மரியாதைக்குறைவாக நடத்துகின்றனர் – இந்திய மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு