தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
- தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 18 இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- ஊட்டியில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
- மேகதாது அணை விவகாரம் : பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தியதை கண்டித்து தமிழ்நாட்டில் காங்கிரசார் போராட்டம்
- அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- அரசுப்பள்ளிகளில் வகுப்பறைகளில் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு
- அருப்புக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை – மாவட்ட ஆட்சியர் விசாரணை
- சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – நீதிபதி விசாரணை
இந்தியா :
- ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
- இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது
- நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை
- திருப்பதியில் 30 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருப்பு
- புதுவை பேரவை வளாகத்தில் தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
- இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
உலகம்:
- ஜூன் 15-ந் தேதியுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்தும் மைக்ரோசாப்ட்
- இலங்கை மின்சார சபைத் தலைவர் பெர்னாண்டோ ராஜினாமா
விளையாட்டு :
- ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய சோனி நிறுவனம்
- ஐ.பி.எல். ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது டிஸ்னி ஹாட்ஸடார் மற்றும் ஜியோவின் வயாகாம்
- ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் 43 ஆயிரம் கோடிக்கு மேல் ஏலம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்