• சின்ன சேலத்தில் ரூ.17 லட்சம் பணத்துடன் ஓடி வந்த சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு
  • அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு!பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டம்.
  • அமைச்சர் பொன்முடி விவகாரம் தொடர்பாக வரும் திங்கட்கிழமை பாஜக மகளரணி சார்பில் போராட்டம் - தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
  • நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சி செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு பதிவு
  • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன புறநகர் ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயிலில் குறைந்தபட்ட கட்டணம் ரூ.35 அதிகபட்ச கட்டணம் ரூ.105 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
  • விசிக தலைவர் திருமாவளவனுக்கு, வன்னியர் சங்க மாநாட்டு அழைப்பிதழை பாமக மாவட்ட செயலாளர் வழங்கினர்
  • மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும்; அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து! ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்ததால் கான்கிரீட் கலவை சாலையில் சிந்தி, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • கடலூரில் தொல்லியல் கள ஆய்வின்போது 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர காலத்தின் நாணயம் கண்டெடுப்பு!
  • நடிகர் சூர்யாவின் ரெட்ரொ பட டிரெய்லர் வெளியானது