இந்தியாவில் பட்டினிச்சாவு இல்லை என்று எப்படி கூற முடியும் என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமுதாய உணவங்களை அமைத்து பட்டினிச்சாவுகளை தடுக்கக்கோரிய வழக்கில் நீதிபதிகள் இந்த கேள்வியை மத்திய அரசிடம் எழுப்பினர்.
பட்டினிச்சாவு தொடர்பான அறிக்கையை சமர்பிக்கவும், மாநில அரசுகள் வழங்கும் தொகுப்புகளை தொகுத்து வழங்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்