பள்ளி குழந்தைகளுடன், ஆசிரியை நடனாமாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் போஜ்புரி பாடலுக்கு, ஆசிரியை நடனமாடுகிறார், அதே நேரத்தில் பள்ளி குழந்தைகளும் பாடலுக்கு ஏற்றவாறு பாவனை செய்கின்றனர்.






இந்த வீடியோவை பார்த்த பலரும், இந்த வீடியோவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். சிலர், பள்ளி குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக, ஆசிரியை நடனமாடியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.