இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு, சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண் இதையடுத்து, ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்க கோரி ஃபுளோரா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.