✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Maths Olympiad:சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 4-வது இடம்: பிரதமர் பெருமிதம்..!

செல்வகுமார்   |  21 Jul 2024 09:42 PM (IST)

International Maths Olympiad: சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரதமர் மோடி

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 4-வது இடத்தைப் பிடித்தது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

 

"சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தனது சிறந்த செயல்திறனுடன் 4 வது இடத்திற்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. நமது அணி 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தச் சாதனை பல இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், கணிதத்தை இன்னும் பிரபலமாக்க உதவும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Published at: 21 Jul 2024 09:42 PM (IST)
Tags: Maths PM MODI MODI Prime Minister modi
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Maths Olympiad:சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 4-வது இடம்: பிரதமர் பெருமிதம்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.