பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்த நிலையில் தமிழ்நாடு, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை வரியை குறைக்காததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






கொரோனா தொடர்பான மாநில அரசு கூட்டத்தில் வாட் வரி குறித்து பேசிய பிரதமர் மோடி, வாட் வரியை குறைக்காததுதான் பெட்ரோல் விலை அதிகரிக்க காரணம். மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் மாநில அரசுகள் மக்களுக்கு கூடுதல் சுமை அளிக்கிறது என பேசி இருக்கிறார்.


இதையடுத்து, பிரதமர் மோடி பேசிய வீடியோக் கட்சியை இணைத்து தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு குறைத்துள்ள பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநிலங்களுக்கு கோரிக்கை வைத்தார். 











மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண